Florida

புளோரிடா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் தலகாசீ தலைநகரமாகவும், ஜ…
புளோரிடா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் தலகாசீ தலைநகரமாகவும், ஜாக்சன்வில் பெரிய நகரமாகவும், மயாமி பெரிய பெருநகர்ப் பகுதியாகவும் இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 27 ஆவது மாநிலமாக 1845 இல் இணைந்தது. இது ஈரலிப்பான அயன அயல் மண்டல காலநிலை உடையது. இந்த மாநிலம், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களில், 8 ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும்.
  • புளோரிடாவின் கொடி: புளோரிடா மாநில · சின்னம்
  • அதிகார மொழி(கள்): ஆங்கிலம்
  • தலைநகரம்: டலஹாசி
  • பெரிய நகரம்: ஜாக்சன்வில்
  • பெரிய கூட்டு நகரம்: மயாமி மாநகரம்
  • பரப்பளவு: 22வது
  • மக்கள் தொகை: 4வது
  • Your Florida Adventure Awaits | Start Planning Your Trip

    https://www.visitflorida.com
    விளம்பரம்Or Plan A Short Trip - Spend Relaxing Time On The Beach Or Explore A State Park. Looking for an escape? Check out our guides to the best beaches and parks in Florida.

    Plan Your Florida Getaway · Florida Travel Guide · Beaches, Parks & More

    Types: Gorgeous Beaches, Fun For The Whole Family, Endless Activities, Adventure Awaits
  • Florida | Booking.com - Hotel and Flight

    https://www.booking.com
    விளம்பரம்Book your Hotel in Florida online. No reservation costs. Great rates. Choose From a Wide Range of Properties Which Booking.com Offers. Search Now!

    No Booking Fees · Get Instant Confirmation · Great Choice · Great Availability

தரவை வழங்கியது: ta.wikipedia.org